தாரா என்றால் நட்சத்திரம் என்று பொருள். ஒரு நல்ல காரியம் செய்யும் நாளில் அந்த காரியம் வெற்றி பெற நட்சத்திர பலம் உள்ளதா என்று பார்ப்பதே தாரா பலம் அல்லது பலன் என்று அர்த்தம். அதை எப்படி பார்ப்பது என்று அறிந்து கொள்வோம்.
ஒரு செயல் செய்பவரின் நட்சத்திரத்தில் இருந்து செயல் செய்யும் நாள் நட்சத்திரம் வரை எண்ண வேண்டும். அது 1-9 என்ற கணக்கில் வரும். ஒன்பதுக்கு மேல் வந்தால் அதை ஒன்பதால் வகுத்து மீதியை கணக்கில் கொள்ள வேண்டும்.
நட்சத்திர பலம் அறிந்து காரியங்கள் செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.